NIEPMD சென்னையில் பெண்களுக்கான வேலை! நேர்காணல் மட்டுமே!

NIEPMD Chennai Hostel Warden Recruitment 2022 – NIEPMD சென்னையில் காலியாக உள்ள Hostel Warden (Consultant) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Diploma போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20.10.2022 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIEPMD Recruitment 2022 – Full Details 

நிறுவனம்National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)
பணியின் பெயர்Hostel Warden (Consultant)
காலி இடங்கள்01
கல்வித்தகுதி Diploma in Nursing, Degree
சம்பளம் Rs. 200/- Per Day
பணியிடம்சென்னை
கடைசி தேதி20.10.2022 at 11.00 AM
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

சென்னை

நிறுவனம்:

National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)

காலி பணிகள்:

Hostel Warden (Consultant) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

(பெண் மட்டும்) (89 நாள் அடிப்படையில்)

NIEPMD கல்வி தகுதி:

பணியின் பெயர்கள்கல்வி தகுதி
Hostel Warden (Consultant)Essential:

Any Degree/ Diploma in Nursing with knowledge and skills in Computer Operation.

Desirable:

Experience in managing hostels /Data entry and record maintenance

மாத சம்பள விவரம்:

Hostel Warden (Consultant) பணிக்கு ஒரு நாளைக்கு ரூ. 200/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை

NIEPMD வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

NIEPMD தேர்வுசெயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NIEPMD நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

NIEPMD, East Coast Road, Muttukadu, Chennai-603 112 (Room No. 32, 1st Floor)

NIEPMD நேர்காணளுக்கான தேதி &நேரம்:

20.10.2022 @ 11.00 AM

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here
Scroll to Top