NIMHANS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2021!!

NIMHANS Recruitment 2021 – NIMHANS நிறுவனத்தில் வேலைக்கு  ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஒரே ஒரு கலிப்பாணியிடம் மட்டுமே உள்ளன. இதில் காலியாக உள்ள Consultant Psychiatrist  பணிக்கு விண்ணப்பதாரர்கள் 02/08/2021 தேதிக்குள் மின்னஞ்சல்  மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

NIMHANS Recruitment 2021– Full Detail

நிறுவனம்National Institute of Mental Health and Neurosciences (NIMHANS)
பணியின் பெயர்Consultant Psychiatrist
காலி இடங்கள்01
பணியிடம்பெங்களூர்
கல்வித்தகுதிDNB, M.D
ஆரம்ப தேதி23/07/2021
கடைசி தேதி02/08/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

பணிகள்:

Consultant Psychiatrist பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வி தகுதி:

Consultant Psychiatrist பணிக்கு MD Psychiatry or DNB Psychiatry முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

Consultant Psychiatrist பணிக்கு மாதம் ரூ. 90,000/- சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சல் முகவரி:

[email protected]

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 23/07/2021
கடைசி தேதி 02/08/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here
Scroll to Top