National Instructional Media Institute (NIMI) – யில் காலியாக உள்ள Consultant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Diploma, B.Sc, BCA, IT முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 31.07.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
NIMI Recruitment 2021 -For Consultant posts
நிறுவனம் | National Instructional Media Institute |
பணியின் பெயர் | Consultant |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
காலி இடங்கள் | 78 |
கல்வித்தகுதி | Diploma, B.Sc, BCA, IT |
ஆரம்ப தேதி | 19/07/2021 |
கடைசி தேதி | 31/07/2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணி இடம்:
இந்தியா முழுவதும்
பணிகள்:
பணிகள் | காலிப்பணியிடம் | |
---|---|---|
Consultants (Technical Support) | DGT HQ | 15 |
RDSDE | 33 | |
Consultants (IT Support) | DGT HQ | 5 |
RDSDE | 25 | |
மொத்தம் | 78 காலிப்பணியிடங்கள் |
கல்வித்தகுதி:
பணிகள் | கல்வித்தகுதி |
---|---|
Consultants (Technical Support) | i. Engineering Graduate (BE/ B.Tech) with at least 5 years of experience ii. M.Tech or above with at least 2 years of experience iii. Diploma with at least 7 years of experience iv. BBA with at least 5-year experience v. MBA with at least 2 years of experience |
Consultants (IT Support) | i. BE/ B.Tech/ M.Tech in Computer Science (CS)/ Information Technology (IT)/ Electronics ii. MCA/ M.Sc/ DOEACC (‘B’ & ‘C’ Level) iii. M.Sc./ M.Phil/ Ph.D iv. Diploma/ BCA/ B.Sc in IT/ computer science with 7 years of experience |
வயது வரம்பு:
இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
இந்த பணிக்கு மாதம் ரூ.45000 /- வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 31/07/2021 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 19/07/2021 |
கடைசி தேதி | 31/07/2021 |
Job Notification and Application Links
PDF For Consultant (Technical Support) | |
PDF For Consultants (IT Support) | |
Apply For Consultant (Technical Support) | |
Apply For Consultants (IT Support) | |
Official Website |