M.SC படித்தவர்களுக்கு அருமையான வேலை!! தவறவிடாதீர்கள்!!

NIT Trichy  Recruitment – தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.  இதில் காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆரம்ப தேதி 07/07/2021 முதல் 22/07/2021  கடைசி  தேதிக்குள் மின்னஞ்சல்  மூலமாக  விண்ணப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIT Trichy Recruitment 2021 – For Junior Research Fellow Posts

நிறுவனம்தேசிய தொழில்நுட்ப நிறுவனம் 
பணியின் பெயர்Junior Research Fellow (JRF)
பணியிடம் திருச்சிராப்பள்ளி
கல்வித்தகுதி M.SC
காலி இடங்கள்01
ஆரம்ப தேதி07/072021
கடைசி தேதி22/07/2021
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்

NIT Trichy வேலை பிரிவு :

மத்திய அரசு வேலை

NIT Trichy  பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

NIT Trichy பணிகள்:

Junior Research Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

NIT Trichy கல்வி தகுதி:

Junior Research Fellow பணிக்கு M.Sc. (Biotechnology) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இதில்  Junior Research Fellow பணிக்கு ஆண் விண்ணப்பதாரர்களுக்கு 35 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்களுக்கு 40 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

NIT Trichy சம்பளம்:

JRF – Rs.31,000/- + 16% HRA Per month

NIT Trichy தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NIT Trichy மின்னஞ்சல் முகவரி:

[email protected]

NIT Trichy முக்கிய தேதி:

ஆரம்ப தேதி07/07/2021
கடைசி தேதி22/07/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here
Scroll to Top