திருச்சி NIT-ல் ரூ.40,000 சம்பளத்தில் வேலை! மிஸ் பண்ணிடாதீங்க!

NIT Trichy Recruitment 2023: திருச்சி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி-யில் ப்ராஜெக்ட் அசோசியேட் வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 01 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு BE, B.Tech, ME, M.Tech முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 08/03/2023 முதல் 28/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NIT  Trichy Project Associate Recruitment 2023 Details

நிறுவனம்திருச்சி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
பணியின் பெயர்Project Associate
கல்வித்தகுதி BE, B.Tech, ME, M.Tech
பணியிடம் திருச்சி
ஆரம்ப  தேதி08/03/2023
கடைசி தேதி28/03/2023
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் வழி

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

திருச்சி

காலி பணியிடம்:

இந்த ப்ராஜெக்ட் அசோசியேட் பணிக்கு 01 காலி பணிஇடம்  உள்ளது.

கல்வி தகுதி:

இந்த பணிக்கு M. Tech./M.E. in Geotechnical Engineering with B. Tech./B.E. in Civil Engineering படித்திருக்க வேண்டும்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பளம்: 

இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு  Rs. 40,000/- வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பற்றிய தகவல்களை https://www.nitt.edu/ என்ற இணையத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

தபால் உறையின் மேல் விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைக் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

கே.முத்துக்குமரன், பேராசிரியர்,
சிவில் இன்ஜினியரிங் துறை,
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி,
திருச்சிராப்பள்ளி – 620 015

தேர்வு செய்யும் முறை:

தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, மின்னஞ்சல்/மொபைல் மூலம் பின்னர் அறிவிக்கப்படும்.

கடைசி தேதி:

விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி  28 மார்ச் 2023 மாலை 04.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification & Application FormClick here
Scroll to Top