திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் JRF பணி! நேர்காணல் மட்டுமே!

NIT Trichy Recruitment 2023:  திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் JRF பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. இதற்கு 01 காலி பணிஇடம் உள்ளது. இந்தப் பணிக்கு M.E, M.Tech முடித்திருக்க வேண்டும்.   இந்த பணியில் சேர  விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 01/03/2023 முதல் 15/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு அஞ்சல் வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும், பணியிடம் , வேலை, சம்பளம், கல்வித்தகுதி, நேர்காணல் போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

NIT Trichy Recruitment 2023

நிறுவனம்NIT Trichy
பணியின் பெயர்JRF
காலி பணியிடம்
01
கல்வித்தகுதி M.E, M.Tech
பணியிடம் திருச்சி
ஆரம்ப  தேதி01/03/2023
கடைசி தேதி15/03/2023
சம்பளம்Rs. 31,000 முதல்  35,000/-வரை
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் வழி
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.nitt.edu/

கல்வித்தகுதி

இந்தப் பணிக்கு ME/ M.Tech in Thermal Engineering/ Chemical Engineering/ Environmental Engineering முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

JRF பதவிக்கான சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 31,000 முதல்  35,000/-வரை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://www.nitt.edu/ என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலமாக கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Dr. R. Anand, Associate Professor, Department of Mechanical Engineering, National Institute of Technology, Tiruchirappalli-620015, Tamil Nadu

மின்னஞ்சல் முகவரி:

 Email Id: [email protected]

நேர்காணல்:

JRF பதவிக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்காக அழைக்கப்படுவர்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆரம்ப தேதி & கடைசி தேதி:

Starting Date01/03/2023
Last date15/03/2023
Notification & Application Form pdf
Click here
Official Website
Click here
Scroll to Top