நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலை!

NLC Senior Resident Recruitment 2022 நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்எல்சி) நிறுவனத்தில்  ஆட்சேர்ப்பதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான கல்வித்தகுதி MBBS முடித்திருக்க வேண்டும் மற்றும் இதற்கான சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 05.10.2022 முதல் 14.10.2022 வரை அஞ்சல்  மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இது பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்படுள்ளது.

NLC Recruitment 2022 – For Senior Resident Posts 

நிறுவனம்நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர்Junior Resident, Senior Resident
பணியிடம்நெய்வேலி
காலி இடங்கள்19
கல்வி தகுதிMBBS
ஆரம்ப தேதி05.10.2022
கடைசி தேதி14.10.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

நெய்வேலி

நிறுவனம்:

Neyveli Lignite Corporation Limited (NLC)

NLC பணிகள்:

NLC கல்வி தகுதி:

1. Senior Resident

Candidates should have completed MBBS with CRRI and PG Degree / DNB / Diploma in relevant discipline.

2. Junior Resident

Candidates should have completed MBBS with CRRI.

3. Junior Resident (Ayurveda)

Candidates should have completed BAMS.

வயது வரம்பு:

NLC சம்பளம்:

பணியின் பெயர்கள் சம்பளம் 
Senior Resident75,000 – 95,000
Junior Resident60,000 – 70,000

விண்ணப்பக்கட்டணம்:

CategoryFees
UR / EWS / OBC / NCL Candidates 854/-
SC / ST / PWD / Ex-servicemen 354/-

NLC விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 05.10.2022 முதல் 14.10.2022 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்

NLC தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NLC India விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

Start Date of Online Application05/10/2022 (10:00 hrs)
Last Date of Online Application14/10/2022 (17.00hrs)
Last Date for On-line payment of Fees14/10/2022 (23:45hrs)
Last date for On-line Submission of application for candidates who have already registered and paid Fees within a time limit15/10/2022 (17.00 Hrs)

NLC India Online Notification PDF 2022

Notification PDF Click here
Apply Online Link Click here
Official WebsiteClick here
Scroll to Top