NPC India Recruitment 2022 – தேசிய உற்பத்தி கவுன்சில் (NPC) Technical Executive பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு BE/ B.Tech/ M.Tech in Computer Science போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்றிதழ்களை 11.11.2022 தேதிற்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
NPC Recruitment 2022 – Full Details
நிறுவனம் | தேசிய உற்பத்தி கவுன்சில் (NPC இந்தியா) |
பணியின் பெயர் | Project Executive, Office Executive |
பணியிடம் | சென்னை, டெல்லி |
காலி இடங்கள் | 04 |
கல்வித்தகுதி | BE/ B.Tech/ M.Tech in Computer Science |
ஆரம்ப தேதி | 18.10.2022 |
கடைசி தேதி | 11.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | மின்னஞ்சல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்
சென்னை , டெல்லி
NPC பணிகள்:
பணியின் பெயர்கள் | காலியிடங்கள் |
Technical Executive | 2 |
Project Executive | 1 |
Office Executive | 1 |
மொத்தம் ௦4 காலிபணியிடங்கள் உள்ளன.
NPC கல்வித்தகுதி:
பணியின் பெயர்கள் | கல்வித்தகுதி |
Technical Executive | BE/ B.Tech/ M.Tech in Computer Science/ IT/ Electronics & Communication Engineering/ Masters Degree/ MCA/ M.Sc |
Project Executive | Graduation in Engineering |
Office Executive | Graduation |
NPC சம்பளம்:
பணியின் பெயர்கள் | சம்பளம் |
Technical Executive | Rs. 20,000 – 28,000/- |
Project Executive | Rs. 25,000/- |
Office Executive | Rs. 34,000/- |
NPC அஞ்சல் முகவரி:
NPC தேர்வு செயல் முறை:
நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்
NPC முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 18.10.2022 |
கடைசி தேதி | 11.11..2022 |
NPC India Notification Important Links
Notification pdf | Click Here |
Official Website | Click Here |