டிகிரி படித்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

NRCB Recruitment 2021தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Research Assistant, Project Assistant, JRF & Project Associate என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய  முழு  விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. 

NRCB Recruitment 2021 – Full Details 

நிறுவனம்தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர்Junior Research Fellow, Project Associate
பணியிடம் திருச்சிராப்பள்ளி
கல்வித்தகுதிM.Sc (Biotechnology)
காலி இடங்கள்01
ஆரம்ப தேதி07/07/2021
கடைசி தேதி22/07/2021
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்

NRCB வேலை பிரிவு :

மத்திய  அரசு வேலை

NRCB பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

NRCB பணிகள்:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே  உள்ளன.

NRCB வயது வரம்பு:

இதில்  Junior Research Fellow, Project Assistant பணிக்கு ஆண் விண்ணப்பதாரர்களுக்கு 35 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்களுக்கு 40 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

NRCB கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் இந்த  பணிக்கு M.Sc (Biotechnology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NRCB சம்பளம்:

Junior Research Fellow – Rs.31,000/- + 16% HRA per month

Project Associate – Rs.28,000/- + 16% HRA per month

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை மின் அஞ்சல் மூலமாக இந்த 22/07/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NRCB மின்னஞ்சல் முகவரி:

 [email protected] on

NRCBதேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி07/07/2021
கடைசி தேதி22/07/2021

Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here

Scroll to Top