தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் மாதம் ரூ 50,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!!

NRCB Trichy Recruitment 2021 – தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விண்ணப்பதாரர்கள் Project Scientist பணிக்கு 05/08/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதில் விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல்  மூலமாக விண்ணபிக்கலாம்.

NRCB Trichy Recruitment 2021 – For Project Scientist posts 

நிறுவனம்தேசிய வாழைக்கான ஆராய்ச்சி நிறுவனம் 
பணியின் பெயர்Project Scientist
பணியிடம்திருச்சிராப்பள்ளி
காலி இடங்கள்1
கல்வித்தகுதிPh.D. in Biosciences
ஆரம்ப தேதி22/07/2021
கடைசி தேதி05/08/2021
விண்ணப்பிக்கும் முறைமின் அஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

NRCB Trichy நிறுவனம்:

National Research Centre for Banana (NRCB)

NRCB பணிகள்: 

Project Scientist பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

NRCB கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள்  இந்த  பணிக்கு Ph.D. (Life Science) பட்டம் முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்:

05 ஆண்டுகள்.

சம்பளம்:

இதில் Project Scientist பணிக்கு மாதம் Rs.56,000/- ஊதியம் வழங்கப்படும்.

NRCB வயது வரம்பு:

ஆண் விண்ணப்பதாரர்களுக்கு 35 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

பெண் விண்ணப்பதாரர்களுக்கு 40 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை மின் அஞ்சல் மூலமாக இந்த 05/08/2021 தேதிக்குள் மாலை 4.30 மணிக்குள்  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NRCB தேர்வு செயல் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சல் முகவரி:

[email protected] 

NRCB முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 22/07/2021
கடைசி தேதி 05/08/2021 at 4.30 PM

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here
Scroll to Top