இந்திய ஆயில் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு!! விண்ணப்பிக்க அழைப்பு!

OIL India Recruitment – ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில்  வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு Junior Assistant (Clerk-cum Computer Operator) பணிக்கு விண்ணப்பதாரர்கள் 15/08/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதில் விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

OIL India Recruitment 2021 – Full Details

நிறுவனம்ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர்Junior Assistant (Clerk-cum Computer Operator)
பணியிடங்கள்120
கல்வித்தகுதி 10th, 12th, Diploma
ஆரம்ப தேதி01/07/2021
கடைசி தேதி15/08/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
பணியிடம்இந்தியா முழுவதும்

வேலை:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

பணிகள்:

வேலைகள்ஜாதி பிரிவுகாலியிடங்கள்
Junior AssistantSC8
ST14
OBC(NCL)32
EWS12
UR54

மொத்தம் 120 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Junior Assistant பணிக்கு 10th, 12th, Diploma படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வேலைகள்ஜாதி பிரிவுவயது வரம்பு
Junior AssistantGeneralMinimum 18 Years and Maximum 30 Years
SC/STMinimum 18 Years and Maximum 33 Years
OBC (Non-Creamy Layer)

விண்ணப்பக்கட்டணம்:

General/ OBC – Rs. 200/-

SC/ST/PWD/Ex-Serviceman – Nil

சம்பளம்:

Junior Assistant பணிக்கு மாதம் ரூ .26600/- முதல்  ரூ .90000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி01/06/2021
கடைசி தேதி15/07/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here

Scroll to Top