Oil India நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/ B. Tech முடித்த பட்டதாரிகள் தேவை என தகவல் வெளியாகியுள்ளது. அதனால் B.E/ B. Tech முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை நன்கு படித்து விட்டு பிறகு விண்ணப்பிக்கவும்.
Oil India வேலைகள்:
Consultant Civil Engineering பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து B.E/ B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
ரூ.1,16,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் வரும் 10.06.2021 க்குள் விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் இல்ல சரியான முகவரிக்கு அனுப்ப வேண்டும்.