OMCL Recruitment 2022-2023: Overseas Manpower Corporation Ltd நிறுவனத்தில் Housemaid பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மொத்தம் 500 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். இந்த பணியில் சேர விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 27/10/2022 முதல் 31/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் . மேலும், பணியிடம், வேலை, கல்வித்தகுதி, நேர்காணல் போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
OMCL Recruitment 2023
நிறுவனம் | Overseas Manpower Corporation Ltd (OMCL) |
பணியின் பெயர் | Housemaid |
கல்வித்தகுதி | 10th |
பணியிடம் | Kuwait (குவைத்) |
ஆரம்ப தேதி | 27/10/2022 |
கடைசி தேதி | 31/03/2023 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
கல்வித்தகுதி:
Housemaid அல்லது House Keeper பணிக்கு 10th முடித்திருக்க வேண்டும்.
காலி பணியிடம்:
House Keeper பணிக்கு 500 காலி பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
House Keeper பணிக்கு 30 முதல் 40 வரை இருக்க வேண்டும்.
சம்பளம் :
இந்த பணிக்கு மாத சம்பளம் 29,500/- முதல் 32,000/- வரை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை [email protected] என்ற மின் அஞ்சல் மூலம் Bio-data அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
House Keeper பணிக்கு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.
ஆரம்ப தேதி & கடைசி தேதி:
ஆரம்ப தேதி | 27/10/2022 |
கடைசி தேதி | 31/03/2023 |
Job Notification and Application Links
Notification link | |
Apply Link | |
Official Website |