சென்னை துறைமுகத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Chief Engineer, Secretary & Deputy Chief Accounts Officer போன்ற பணிகளுக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Chennai Port Trust Recruitment 2021 – Full Details
நிறுவனம் | Chennai Port Trust |
பணியின் பெயர் | Chief Engineer, Secretary & Deputy Chief Accounts Officer |
பணியிடங்கள் | 4 |
கடைசி தேதி | 04.06.2021 & 05.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline & Online |
Chennai Port Trust பணிகள்:
Chief Engineer, Secretary & Deputy Chief Accounts Officer போன்ற பணிகளுக்கு 4 காலி இடங்கள் உள்ளன.
Chennai Port Trust கல்வித்தகுதி:
இதற்க்கு Degree/ Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,60,000/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
தேர்ந்தெடுக்கும் முறை:
Interview
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவர்கள் 04.06.2021 & 05.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாகவும், அறிவிப்பில் உள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலமாகவும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.