PGCIL Recruitment 2023: பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெடில் காலியாக உள்ள Assitant Officer Trainee/ Management Trainee பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 35 காலி பணிஇடங்கள் உள்ளன. இதற்கு MBA, PG Diploma, Any Degree முடித்து இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 11/01/2023 முதல் 04/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
PGCIL Assistant officer Trainee Recruitment 2023 Details
நிறுவனம் | பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் |
பணியின் பெயர் | ASSISTANT OFFICER TRAINEE / MANAGEMENT TRAINEE |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப தேதி | 11/01/2023 |
கடைசி தேதி | 04/04/2023 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
காலி பணியிடம்:
- இந்த Assistant Officer Trainee (POWERGRID) பணிக்கு மொத்தம் 27 காலிப்பணியிடங்கள் உள்ளன.
- இந்த Assistant Officer Trainee (CTUIL) பணிக்கு மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.
- இந்த Management Trainee (DVC) பணிக்கு மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
இந்த பணிக்கு Post Graduation Degree/ Diploma/ MBA in HR/ Personnel Management & Industrial Relations/ Social Work / HRM and Labour Relations/ Labour and Social Welfare முடித்து இருக்க வேண்டும்.
சம்பளம்:
- இந்த Assistant Officer Trainee (POWERGRID), Assistant Officer Trainee (CTUIL) பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு 40,000/- முதல் -1,40,000/- வரை வழங்கப்படுகிறது.
- இந்த Management Trainee (DVC) பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு 56,100/- முதல் 1,77,500/- வரை வழங்கப்படுகிறது.
வயது வரம்பு:
இப்பணிக்கு 31-12-2022 இன் படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சச வயது 28 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
- SC/ ST/ PWBD/ Ex-SM/ Departmental Candidates – இல்லை
- மற்றவர்களுக்கு – Rs. 500/-
- விண்ணப்பம் செலுத்தும் முறை : ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பற்றிய தகவல்களை https://www.powergrid.in/ என்ற இணையத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Interview
ஆரம்ப தேதி & கடைசி தேதி:
ஆரம்ப தேதி | 11/01/2023 |
கடைசி தேதி | 04/04/2023 |
Job Notification and Application Links
Notification link | |
Apply Link | |
Official Website | Click here |