12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு:-
தமிழகத்தில் 12 ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 6 ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்கு மொத்தம் 5 தேர்வு மையங்களை அரசு தேர்வுத்துறை அமைத்துள்ளது.
அத்தேர்வர்கள் குறிப்பிட்ட பாடத் தேர்வுகளை மட்டும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க இயலாது. மேலும், தற்போது எழுதவுள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் விண்ணப்பம்:
அவ்வாறு விண்ணப்பிக்கும்போது, மாணவர்கள் இந்த மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை என்றும் தேர்வு எழுதி இருந்தால் அதிக மதிப்பெண்கள் எடுத்திருப்போம் என்றும் தெரிவித்தனர். கட்டாயம் தங்களுக்குரிய அனைத்துப் பாடத் தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பிளஸ் 2 துணைத் தேர்வுகள் | தேர்வு அட்டவணை
பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடங்க உள்ளன. ஆகஸ்ட் 6-ம் தேதி மொழிப் பாடமும், ஆகஸ்ட் 9-ம் தேதி ஆங்கிலப் பாடமும் அடுத்தடுத்த நாட்களில் பிளஸ் 2 பிரிவுகளுக்கு தேர்வுத் அட்டவணை தேதிகள் ஏற்றவாறும் கீழே முழு விவரமும் கொடுக்கப்பட்டுள்ளன அதன் படி மாணவர்கள் தெரிந்துகொள்ளவும்.

இணையதள முகவரி:
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!