ஜூலை 19 ஆம் தேதி ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு?

TN 12th Result Date 2021 

தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் ஜூலை 19.07.2021  தேதி அன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை அறியலாம்.

இணையதள முகவரி:

www.tnresults.nic.in,

www.dge.tn.gov.in,

ஆகிய இணைய பக்கங்களில் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்

  1. மாணவர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிற்கு மதிப்பெண் விபரங்கள் அனுப்பி வைக்கப்படும்.
  2. மேலும் ஜூலை 22.07.2021 தேதி முதல் மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

தேர்வு முடிவுகளின் எதிர்பார்ப்பு:

அந்த வகையில் மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Scroll to Top