பல்கலைக்கழகத்தில் அருமையான வேலை! மாத சம்பளம் 25 ஆயிரம்!!

Pondicherry University Recruitment 2023: பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Guest Faculty பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இதற்கு 01 காலி பணிஇடம் உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 16/03/2023 முதல் 27/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Pondicherry University Recruitment 2023 Details

நிறுவனம்பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Guest Faculty
பணியிடம்புதுச்சேரி
ஆரம்ப  தேதி16/03/2023
கடைசி தேதி27/03/2023
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்

வேலைப்பிரிவு:

புதுச்சேரி அரசு வேலை

பணியிடம்:

புதுச்சேரி

காலி பணியிடம்:

Guest Faculty பணிக்கென மொத்தம் 01 காலிப்பணி இடம் உள்ளன.

கல்வி தகுதி:

இந்த பணிக்கு முதுகலை பட்டம் முடித்து இருக்க வேண்டும்.

சம்பளம்:

இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 25000/- வழங்கபடுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பற்றிய தகவல்களை https://pondiuni.edu.in/ என்ற இணையத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

மின்னஞ்சல் முகவரி:

மின்னஞ்சல் முகவரி : [email protected]

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வியியல் CV, சான்றிதழ்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை அனுப்ப வேண்டும். கல்வித் தகுதிகள், சமூகச் சான்றிதழ், வெளியீடுகளின் நகல்கள், விருதுகள், திட்டங்கள், அனுபவச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கூடிய சான்றுகள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 27-03-2023 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
Note: மேலும் கூடுதல் விவரங்களுக்கு official Notification Link -கில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
தேர்வு செய்யும் முறை:
நேர்காணலுக்கான அழைப்புக் கடிதங்கள் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் ஐடியில் அனுப்பப்படும்.

நேர்காணல் நடைபெறும் நாள்:

31-03-2023 காலை 11.00 மணி

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification linkClick here
Scroll to Top