மின் பராமரிப்பு பணி:
மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் வரும் ஜூலை 29ம் தேதியான வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்:
கோவூர் பகுதியில்
- கோவூர்
- பெரியபணிச்சேரி
- பரணிபுதூர்
- தண்டலம்
- மணஞ்சேரி
- தெற்கு மலையம்பாக்கம்
- பாபு தோட்டம்
- ஆகாஷ் நகர்
- மணிகண்டன் நகர்
- மேத்தா நகர்
- ஒண்டி காலனி
- குன்றத்தூர் ஒரு பகுதி
வேளச்சேரி மேற்கு பகுதி;
- காமராஜபுரம்
- கணபதி நகர்
- ராதா மோகன் தெரு
- காந்தி குமாரன் தெரு
- கண்ணகி தெரு
அடையார் பகுதிகள்:
- தண்டீஸ்வரம் 8வது மற்றும் 9வது குறுக்கு தெரு
- 3வது தண்டீஸ்வரம் மெயின் ரோடு
- மயிலாப்பூர் பகுதியின் திருமூர்த்தி நகர் மெயின் ரோடு
- திருமூர்த்தி நகர் 2வது தெரு
- திருமூர்த்தி நகர் 4 வது தெரு
மணலி பகுதிகள்:
- பார்த்தசாரதி தெரு
- அவரை கொல்லிமேடு
- சேயாலாம் தெரு
- பெரியசேக்காடு
- பெருமாள் கோயில் தெரு
- பச்சையப்பன் கார்டன்
கே.கே நகர் பகுதியின் போஸ்டல் காலனி;
- 15வது செக்டார்
- அண்ணா குடியிருப்பு
- கே.கே நகர்
- முனுசாமி சாலை
- முகாம்பிகை தெரு
- புலியூர் 2வது மெயின் ரோடு கோடம்பாக்கம்
- அவ்வை நகர் சூளைமேடு
- கோவிந்தராஜ் தெரு
- பாண்டியன் அவென்யூ சூளைமேடு
- சுரேஷ் நகர்
- ஏ.வி.எம் காலனி
பாலாஜி நகர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மாலை 5 மணிக்குள் மின் விநியோகம் செய்யப்படும்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்.