அரசு வேலைவாய்ப்பு:
தமிழக அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு படிப்பது மூலம் 20% முன்னுரிமை வழங்கப்படும் என கடந்த 2010 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. கிடைக்கும் வேலைவாய்ப்பு பற்றிய விளக்கங்களை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி மேம்பட்டு குழு வலியுறுத்தியுள்ளது.
மேலும் தமிழ் வாயிலாக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என இந்த சட்டம் 2020 ல் திருத்தி அமைக்கப்பட்டது. வேண்டும்.
அதனால் மாணவர் சேர்க்கையை தக்கவைத்து கொள்ள வேண்டும் என நோக்கில் பலர் ஆங்கில வழிக்கல்வியில் குழந்தைகளை சேர்க்கின்றனர். அதே நேரத்தில் அரசு பள்ளிகளில் உள்ள ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் குழந்தைகளால், தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் மாணவர்களின் அளவுக்கு படிக்க முடிவதில்லை.
மறுபுறத்தில் மாணவர்களின் பெற்றோர்களில் பலர் படிக்காதவர்களாக இருப்பதால், அவர்களுக்கு வீடுகளிலும் போதிய கல்வி கிடைப்பதில்லை. இதனால் அரசு பள்ளிகளில் உள்ள ஆங்கில வழிக்கல்வியில் உள்ள மாணவர்களுக்கு, இக்கல்வி பலன் அளிப்பதில்லை என்பதே உண்மையாகும்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!