சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் ஆட்சேர்ப்பு! டிகிரி முடித்தவர்கள் விண்ணபிக்கலாம்!

PRTC Recruitment 2023புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பொது மேலாளர், நிறுவனச் செயலாளர் பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு பல்வேறு காலி பணிஇடங்கள் உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15/03/2023 முதல் 24/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

PRTC General manager Recruitment 2023 Details

நிறுவனம்புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம்
பணியின் பெயர்பொது மேலாளர், நிறுவனச் செயலாளர்
பணியிடம்புதுச்சேரி
ஆரம்ப  தேதி10/03/2023
கடைசி தேதி30/03/2023
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

 மத்திய அரசு வேலை

பணியிடம்:

புதுச்சேரி

கல்வி தகுதி:

இந்த பொது மேலாளர் பணிக்கு BE/ B.Tech in Automobile/ Mechanical Engineering இருக்க வேண்டும்.

இந்த நிறுவனச் செயலாளர் பணிக்கு BL/ ACA/ AICWA/ MBA இருக்க வேண்டும்.

சம்பளம்:

பணியின் பெயர்சம்பளம்  (ஒரு மாதத்திற்கு)
General ManagerRs. 15,600 – 39,100/-
Company SecretaryRs. 9,300 – 34,800/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பற்றிய தகவல்களை https://transport.py.gov.in/ என்ற இணையத்தளத்தில் சென்று தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபங்களை கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

உறையின் மேல்பகுதியில் விண்ணப்பிக்கும் பதவிக்கான பெயரைக் குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மேலாண் இயக்குநர்,
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம்,
எண்.4, ஐய்யனார் கோவில் வீதி, ராஜா நகர் (புதுப்பேருந்துநிலையம் பின்புறம்) புதுச்சேரி -605 013

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

கடைசி தேதி:

விண்ணப்பங்கள் 30.03.2023 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification linkClick here
Scroll to Top