RailTel நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு! விண்ணப்ப கட்டணம் இல்லை!

RailTel Manager Recruitment 2022ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Engineer, Project Manager பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அஞ்சல் மூலம்  விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

RailTel Recruitment 2022 – Full Details 

நிறுவனம்RailTel Corporation of India Limited (RailTel)
பணியின் பெயர் Engineer, Project Manager
பணியிடம்மும்பை, சென்னை
காலி இடங்கள்24
கல்வித்தகுதிGraduate Degree
சம்பளம் Rs. 3,86,077 – 16,79,620/- Per Annum
ஆரம்ப தேதி01.10.2022
கடைசி தேதி15.10.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.railtelindia.com/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

மும்பை, சென்னை

நிறுவனம்:

RailTel Corporation of India Limited (RailTel)

பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Engineer L110
Engineer L26
Engineer L32
Operation/ Project Manager1
Tool SME1
Engineer L2 (Assets and Patch)2
Engineer L1 (ITSM)1
Engineer L2 (ITSM)1
மொத்தம் 24 காலிப்பணியிடங்கள் 

கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Engineer L1BE/ B.Tech in CSE/ ECE/ IT, M.Sc/ MCA
Engineer L2
Engineer L3
Operation/ Project ManagerGraduation in Engineering
Tool SMEGraduation
Engineer L2 (Assets and Patch)Graduation in Engineering
Engineer L1 (ITSM)Diploma, Graduation
Engineer L2 (ITSM)Graduation in Engineering

மேலும் கல்வி தகுதி பற்றி விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

13-10-2022 தேதியின்படி குறைந்தபட்சம் 24 வயது முதல் அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

பணியின் பெயர்கள் சம்பளம் (ஆண்டுக்கு)
Engineer L1Rs. 3,86,077 – 4,99,777/-
Engineer L2Rs. 4,99,775 – 6,81,210/-
Engineer L3Rs. 16,79,620/-
Operation/ Project ManagerRs. 8,39,808/-
Tool SMERs. 7,95,262/-
Engineer L2 (Assets and Patch)Rs. 6,81,210/-
Engineer L1 (ITSM)Rs. 4,27,201/-
Engineer L2 (ITSM)Rs. 6,81,210/-

விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செயல்முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

General Manager/Chennai RailTel Corporation of India Ltd, No: 275E, 4th Floor, EVR Periyar High Road, Office Of the Chief Administrative Office, Southern Railway, Egmore, Chennai- 600008.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி01.10.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி15.10.2022

RailTel Offline Job Notification and Application Links

Notification pdf 
Click here
Essential Qualification & ExperienceClick here
General Instructions
Click here
Application Form
Click here
Official Website
Click here

 

Scroll to Top