இந்திய தரநிலைகள் பணியகத்தில் ஆட்சேர்ப்பு!ஊதியம்: ரூ.87,525/-

இந்திய தரநிலைகள் பணியகத்தில் இருந்து வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இதில் Civil Engineering, Instrumentation Engineering, Environmental Engineering, Chemistryமற்றும் Textile Engineering பணிகளுக்கு திறமையானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த பணிக்கான முழு விவரம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

CCI Recruitment 2021 – Full Details

நிறுவனம்BIS
பணியின் பெயர்Scientist B
பணியிடங்கள்28
கடைசி தேதி30.06.2021
விண்ணப்பிக்கும் முறைOnline

BIS காலி இடங்கள்:

  • Civil Engineering – 13
  • Instrumentation Engineering – 02
  • Environmental Engineering – 02
  • Chemistry – 07
  • Textile Engineering – 04

BIS வயது வரம்பு:

அதிகபட்சம் 30 வயதிற்கு உட்ப்பட்டவராக இருக்க வேண்டும்.

BIS Civil, Instrumentation, Environmental,Textile Engineering கல்வித்தகுதி:

பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அவர்கள் அறுபது சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

Chemistry கல்வி தகுதி:

Natural Sciences பாட பிரிவில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்றவர்க்கு கூடுதல் முன்னுரிமை.

BIS சம்பளம்:

Scientist-‘B என்ற பணிக்கு ரூ.87,525/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 05.06.2021 முதல் 25.06.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification for the BIS  Recruitment 2021

Official Site

Scroll to Top