REPCO Recruitment 2023: ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் வங்கியில் மேனேஜர் வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 09 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு UG/PG டிகிரி முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15/03/2023 முதல் 31/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
REPCO Manager Recruitment 2023 Details
நிறுவனம் | ரெப்கோ வங்கி |
பணியின் பெயர் | Manager, Assitant General Manager, Senior Manager |
கல்வித்தகுதி | UG/PG Degree, CA, M.Com |
பணியிடம் | சென்னை |
ஆரம்ப தேதி | 15/03/2023 |
கடைசி தேதி | 31/03/2023 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் வழி |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
சென்னை
காலி பணியிடம்:
இதற்கு 09 காலி பணி இடங்கள் உள்ளன.
பணியின் பெயர் | பணி இடங்கள் |
---|---|
Assistant General Manager – IT (Database Administrator) | 01 |
Assistant General Manager – Accounts (Chartered Accountant) | 01 |
Assistant General Manager – Operations (Credit / Inspection / NPA Management) | 01 |
Senior Manager – IT (Developer) | 02 |
Senior Manager – IT (Network Engineer) | 01 |
Manager – Accounts | 03 |
கல்வி தகுதி:
இந்த பணிக்கு UG/PG Degree, Chartered Accountant (Inter) or ICWA (Inter) with M. Com/MBA Graduation படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்த பணிக்கு 35 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பளம்:
- Assistant General Manager(Database Administrator), Assistant General Manager (Chartered Accountant), Assistant General Manager(Operations) பணிக்கு சம்பளம் ஒரு வருடதிற்கு Rs.9 lakhs வழங்கபடுகிறது.
- Senior Manager(Developer & Network Engineer) பணிக்கு சம்பளம் ஒரு வருடதிற்கு Rs.7.75 lakhs வழங்கபடுகிறது.
- Manager – Accounts பணிக்கு சம்பளம் ஒரு வருடதிற்கு Rs.6.5 lakhs வழங்கபடுகிறது.
விண்ணப்பக்கட்டணம்:
- அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் : Rs. 700/–
- சீனியர் மேனேஜர் & மேனேஜர் : Rs. 500/-
- கட்டணம் செலுத்தும் முறை: வரைவோலை(Demand Draft)
- வரைவோலை: “Repco Micro Finance Ltd.” Chennai. என்ற பெயரில் எடுக்கப்படவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://www.repcomicrofin.co.in/ என்ற இணையத்தளத்தில் சென்று அப்பளை செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் டிமாண்டு டிராப்டுடன் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Application for the Post of __________”
The Director,
Repco Micro Finance Limited,
No.634, Karumuttu Center, 2
nd Floor, North Wing,
Anna Salai, Nandanam, Chennai-600 035.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேர்வு செய்யும் முறை:
- Written Exam
- Short Listing
- Direct Interview
கடைசி தேதி:
விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 31-03-2023.
ஆரம்ப தேதி | 15/03/2023 |
கடைசி தேதி | 31/03/2023 |
Job Notification and Application Links
Official Website | Click here |
Notification PDF | Click here |
Application Form | Click here |