Degree முடித்தவரா நீங்கள்! RGNIYD-ல் ஆசிரியர் வேலை!

RGNIYD Recruitment 2023: ராஜிவ் காந்தி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் யூத் டெவலப்மென்ட்-ல் ஆசிரியர், எழுத்தாளர் பதவிக்காக தகுதி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகிறது. இதற்கு 02 காலி பணிஇடங்கள் உள்ளது.  இந்தப் பணிக்கு  PG Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 14/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்வார்கள். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

RGNIYD Teacher Recruitment 2023 Details

நிறுவனம்ராஜிவ் காந்தி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் யூத் டெவலப்மென்ட்
பணியின் பெயர்ஆசிரியர், எழுத்தாளர்
காலி பணியிடம்02
கல்வித்தகுதி PG Degree
பணியிடம் காஞ்சிபுரம்
நேர்முக தேர்வு தேதி14/03/2023
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.rgniyd.gov.in/
விண்ணப்பிக்கும் முறைநேர்முக தேர்வு

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

காஞ்சிபுரம்

காலி பணியிடம்:

பணிக்கு 02 காலி பணிஇடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

இந்த பணிக்கு PG in Humanities and Social /Behavioural Sciences discipline with good writing skills படித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

இந்த ஆசிரியர் பணிக்கு சம்பளம் Rs. 35,000/- வழங்கப்படுகிறது.

இந்த எழுத்தாளர்பணிக்கு சம்பளம் Rs. 25,000/- வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை http://www.rgniyd.gov.in/ என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து நேர்காணலுக்கு உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்ல வேண்டும்.

மேலும் விண்ணப்பம் பற்றிய தகவலுக்கு Official Notification link பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நேர்காணல் நடைபெறும் இடம் :

RGNIYD, Ministry of Youth Affairs & Sports,
Government of India Sriperumbudur – 602105 / Tamil Nadu
நேர்காணல் நடைபெறும் நேரம்:
நேரம்: காலை 11.00 மணி முதல்  01.00 வரை 
நேர்காணல் நடைபெறும் தேதி:
14/03/2023
பதிவு செய்யும் நேரம்:
நேரம்: காலை 9.00 மணி முதல்  10.03 வரை

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification PDFClick here
Scroll to Top