டிகிரி முடித்தவருக்கு இராணுவப் பள்ளியில் வேலை! மிஸ் பண்ணிடாதீங்க!

RMS Recruitment 2023: ராஷ்டிரியா இராணுவப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர்(Assistant Master in Science, Mathematics, Social Science, English & Hindi) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மொத்தம் 05 காலி பணிஇடங்கள்  உள்ளன. இந்த பணிக்கு UG/PG Degree  படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியில் சேர  விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 10/03/2023 முதல் 27/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு  அஞ்சல் வழி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Rashtriya Military School Recruitment 2023 Full Details

நிறுவனம் ராஷ்டிரியா இராணுவப் பள்ளி
பணியின் பெயர்Assistant Masters
காலி பணியிடம்
05
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப  தேதி10/03/2023
கடைசி தேதி27/03/2023
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் வழி

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

காலி பணியிடங்கள்:

இந்த பணிக்கு மொத்தம் 05 காலி பணிஇடங்கள்  உள்ளன.

கல்வித்தகுதி:

இந்த பணிக்கு UG/PG Degree in Physics, Chemistry, Zoology, Botany,History, Political Science, Geography, Economics படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Note:- கல்வித்தகுதி பற்றிய தகவலுக்கு official website link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Note: வயது வரம்பு  பற்றிய தகவலுக்கு official website link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பளம்:

இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு ரூ. 44,900 –முதல் 1,42,400/-வரை  வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://www.rashtriyamilitaryschools.edu.in/ என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலமாக  கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் & வரைவோலை:

UR/ EWS Candidates-Rs.100

SC/ST – Rs.50

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்துடன் வரைவோலை “The Principal, Rashtriya Military School, Belgaum -590 009.” என்ற பெயரில் எடுக்கப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Principal,

Rashtriya Military School,

Belgaum -590 009.

Note: விண்ணப்பம்  பற்றிய தகவலுக்கு official website link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள்  நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி:

விண்ணப்பம் வேண்டிய கடைசி தேதி: 10.04.2023

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification & Application form pdfClick here
Scroll to Top