தமிழகத்தில் நாளை சிவகங்கை மாவட்டம் மின்தடை! மின்வாரியம் அறிவிப்பு!

                  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மின்தடை ஏற்படும் பகுதிகள்

சிவகங்கை மின் பராமரிப்பு பணி:

தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (31.08.2021) சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என சிவகங்கை மின் பகிர்மான மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மின்தடை:

அனைத்து பகுதிகளிலும் முன் அறிவிப்புடன் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின்தடை செய்யப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள திருப்புவனம் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்:

  • லாடனேந்தல்
  • பாப்பக்குளம்
  • திருப்பாச்சேத்தி
  • மழவராயனேந்தல்
  • ஆவரங்காடு
  • மாரநாடு
  • சல்பனோடை
  • அச்சகுளம்
  • பழையனூர்
  • பிரமனூர்
  • சத்திய நகர்
  • மீனாட்சிபுரம்
  • மாங்குடி
  • மடப்புரம்
  • அல்லிநகரம்
  • வெள்ளக்கரை
  • தட்டான் குளம்
  • பொட்டபாளையம்
  • பூவந்தி
  • ஆனைக்குளம்

ஆகிய பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (31.08.2021) சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என சிவகங்கை மின் பகிர்மான மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!

Scroll to Top