Southern Railway Recruitment – திருவனந்தபுரத்தில் தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு 10th மட்டும் முடித்திருந்தால் போதும். காலியாக உள்ள Apprentice பணிக்கு விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படுவதால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Southern Railway Recruitment 2021- Full Details
நிறுவனம் | தெற்கு ரயில்வே |
பணியின் பெயர் | Apprentice |
காலி இடங்கள் | 25 |
கல்வித்தகுதி | 10th |
ஆரம்ப தேதி | 27/07/2021 |
கடைசி தேதி | Announced Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
அரசு வேலை
பணி இடம்:
திருவனந்தபுரம்
பணிகள்:
Fitter பணிக்கு 05 காலிபணியிடங்களும்,
Mechanic Diesel பணிக்கு 20 காலிபணியிடங்களும்,
மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
Fitter, Mechanic Diesel போன்ற பணிகளுக்கு 10ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு மாதம் ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வுசெயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 27/07/2021 |
கடைசி தேதி | Announced Soon |