சென்னையில் உள்ள மசாலா வாரியத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Technical Analyst பணிக்கு திறமையுடைவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை நன்கு படித்து விட்டு பிறகு விண்ணப்பிக்கவும்.
Spices Board Recruitment 2021 – Full Details
நிறுவனம் | Spices Board India |
பணியின் பெயர் | Technical Analyst |
பணியிடங்கள் | 06 |
கடைசி தேதி | 18.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.indianspices.com |
Spices Board பணிகள்:
Technical Analyst பணிக்கு என 06 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
- Chemistry/ Applied Chemistry/ Analytical Chemistry/ Organic Chemistry/ Microbiology/ Food Microbiology/ Applied Microbiology பாடப்பிரிவில் PG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்:
- 2 ஆண்டுகள்
வயது வரம்பு:
இந்த பணிக்கு அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம்:
அதிகபட்சம் ரூ.30,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
Written Exam
Interview
போன்றவை மூலம் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 18.06.2021 க்குள் [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.