SSC CGL Recruitment 2022 – பணியாளர் தேர்வாணையம் எனப்படும் Staff Selection Commission ஆனது தற்பொழுது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 20000 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Group B, C மற்றும் பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 08.10.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம். எனவே விண்ணப் பதாரர்கள் 08.10.2022 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
முக்கிய குறிப்பு:
அரசு பணியாளர் தேர்வாணையத்தில் SSC CGL தேர்வுக்கான கடைசி தேதியானது 13.10.2022 என நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவல்களை கீழே pdf வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
SSC Combined Graduate Level Recruitment 2022 – Full Details
நிறுவனம் | பணியாளர் தேர்வு ஆணையம் |
பணியின் பெயர் | Group B, C |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
காலி இடங்கள் | 20000 |
தேர்வு செய்யும் முறை | Tier-I, II and Tier-III Examinations, Skill Test, Aptitude |
கல்வி தகுதி | 12th, Bachelor’s Degree, Any Graduate |
ஆரம்ப தேதி | 17.09.2022 |
கடைசி தேதி | 13.10.2022 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
SSC CGL வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
பாலினம்:
ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்
SSC CGL நிறுவனம்:
Staff Selection Commission (SSC)
SSC CGL தேர்வுக்கான கடைசி தேதி நீட்டிக்க பட்டதற்கான அறிவிப்பு:
SSC CGL பணிகள்:
- Assistant Audit Officer Assistant Section Officer
- Inspector of Income Tax
- Inspector, (Central Excise)
- Inspector (Preventive Officer)
- Inspector (Examiner)
- Assistant Enforcement Officer
- Sub Inspector
- Inspector Posts
- Assistant
- Divisional Accountant
- Sub–Inspector/ Junior Intelligence Officer
- Junior Statistical Officer
- Auditor
- Accountant
- Postal Assistant/ Sorting Assistant
- Senior Secretariat Assistant/ Upper Division Clerks
- Tax Assistant
- Upper Division Clerks (UDC)
இந்த பணிகளுக்கு 20000 காலிப்பணியிடங்கள் உள்ளன.
SSC CGL கல்வி தகுதி:
பணியின் பெயர்கள் | கல்வி தகுதி |
---|---|
Assistant Audit Officer | Essential Qualifications: Bachelor’s Degree in any subject from a recognized University. Desirable Qualification: CA/CS/MBA/Cost & |
Junior Statistical Officer (JSO) | Bachelor’s Degree from any recognized University with a minimum of 60% in Mathematics in Class 12th OR Bachelor’s Degree in any discipline with Statistics as one of the subjects in graduation |
Compiler Posts | Bachelor’s Degree from any recognized University with Economics or Statistics or Mathematics as compulsory or Elective Subject |
All Other Posts | Bachelor’s Degree in any discipline from a recognized University or equivalent |
SSC CGL வயது வரம்பு:
01-01-2022 தேதியின்படி குறைந்தபட்ச ம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
SSC CGL சம்பள விவரங்கள்:
Pay Level–8 (₹ 47600 to 151100)
- Assistant Audit Officer
Pay Level–7 (₹ 44900 to 142400)
- Assistant Section Officer
- Inspector of Income Tax
- Inspector, (Central Excise)
- Inspector (Preventive Officer)
- Inspector (Examiner)
- Assistant Enforcement Officer
- Sub Inspector
- Inspector Posts
Pay Level–6 (₹ 35400 to 112400):
- Assistant
- Divisional Accountant
- Sub–Inspector/ Junior Intelligence Officer
- Junior Statistical Officer
Pay Level–5 (₹ 29200 to 92300):
- Auditor
- Accountant
Pay Level–4 (₹ 25500 to 81100):
- Postal Assistant/ Sorting Assistant
- Senior Secretariat Assistant/ Upper Division Clerks
- Tax Assistant
- Upper Division Clerks (UDC)
SSC விண்ணப்ப கட்டணம்:
இந்த General/ OBC பிரிவிற்கு ரூ. 100/- விண்ணப்பக்கட்டணமாக இருத்தல் வேண்டும்.
இந்த SC/ ST/ PWD/ EXSM/ Women’s பிரிவிற்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
SSC விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 17.09.2022 முதல் 08.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
SSC தேர்வு முறை:
- Tier-I (Computer Based Examination)
- Tier-II (Computer Based Examination)
- Document Verification (DV)
தாள் I:
பிரிவு 1 : கணிதம் (30 கேள்விகள், 90 மதிப்பெண்கள்) பகுத்தறிவு (30 கேள்விகள், 90 மதிப்பெண்கள்)
பிரிவு 2 : ஆங்கிலம் (45 கேள்விகள், 135 மதிப்பெண்கள்) GA (25 கேள்விகள், 75 மதிப்பெண்கள்)
பிரிவு 3 : கணினி (20 கேள்விகள், 60 மதிப்பெண்கள்) தகுதித் தன்மை. அமர்வு 2 ; தட்டச்சுத் தேர்வு (டெஸ்ட்) 15 நிமிடங்கள், தகுதித் தன்மை
பிரிவு-I:
தொகுதி-I: கணித திறன்கள்
தொகுதி-II: பகுத்தறிவு மற்றும் பொது நுண்ணறிவு.
பிரிவு–II:
தொகுதி-I: ஆங்கில மொழி மற்றும் புரிதல்
தொகுதி-II: பொது விழிப்புணர்வு
பிரிவு–III:
தொகுதி-I: கணினி அறிவுத் தேர்வு
தொகுதி-II: தரவு நுழைவு வேக சோதனை
SSC CGL விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
SSC CGL குறிப்பு:-
விண்ணப்பதாரர்கள் ஆவண சரிபார்ப்புக்கு வரும்போது இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படங்கள் மற்றும் ஒரு அசல் செல்லுபடியாகும் புகைப்பட அடையாளச் சான்று ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும்.
புகைப்பட அடையாளச் சான்று பின்வருமாறு:-
- ஆதார் அட்டை/ இ-ஆதாரின் அச்சிடுதல்.
- வாக்காளர் அடையாள அட்டை.
- பான் கார்டு.
- கடவுச்சீட்டு.
- ஓட்டுனர் உரிமம்.
- அரசு பள்ளி/கல்லூரி அடையாள அட்டை.
- முதலாளி ஐடி (அரசு/ பொதுத்துறை நிறுவனம்).
- பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட முன்னாள் படைவீரர் டிஸ்சார்ஜ் புத்தகம்,
- மத்திய/மாநில அரசால் வழங்கப்பட்ட வேறு ஏதேனும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை
SSC CGL Online Application Form Link, Notification PDF 2022
புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு (New Notification pdf) | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Previous Notification pdf) | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |