SSC CHSL – ல் 12த் படித்தவர்களுக்கு டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை!!

SSC CHSL Notification 2023  அரசு பணியாளர் தேர்வாணையத்தில்  புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 4500 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள DEO, LDC, Data Entry Operator, Grade ‘A’, Data Entry Operator பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 04/01/2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

SSC CHSL DEO Recruitment 2022 – Full Details 

நிறுவனம்பணியாளர் தேர்வு ஆணையம்
பணியின் பெயர் DEO, LDC, Data Entry Operator, Grade ‘A’, Data Entry Operator
பணியிடம்இந்தியா முழுவதும்
காலி இடங்கள்

4500

கல்வி தகுதி12th Class
ஆரம்ப தேதி06/12/2022
கடைசி தேதி04/01/2023
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

SSC CHSL வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

SSC CHSL பணிகள்:

Post NameVacancies
Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)4500
Data Entry Operator (DEO)
Data Entry Operator, Grade ‘A’
Total4500 Posts

கல்வி தகுதி:

இந்த பணிகளுக்கு 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு வயது வரம்பு 01-01-2022 தேதியின்படி 18-27 வயதிற்குள் இருக்க வேண்டும், அதாவது 02-01-1995 க்கு முன்பு பிறந்தவர்கள் மற்றும் 01-01-2004 க்குப் பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

வயது தளர்வு:

விண்ணப்ப கட்டணம்:

SSC CHSL Constable பணிக்கு செலுத்த வேண்டிய கட்டணம்: ரூ 100/- (ரூபா நூறு மட்டும்).

பெண் வேட்பாளர்கள் மற்றும் பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் முன்னாள் படைவீரர்கள் (ESM) – இல்லை

சம்பள விவரங்கள்:

Post NameSalary
Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)Rs. 19,900-63,200 Per Month
Data Entry Operator (DEO)Rs. 25,500-81,100 Per Month
Data Entry Operator, Grade ‘A’Rs. 25,500-81,100 Per Month

தேர்வு முறை:

  1. Computer Based Examination (Tier-I) & Computer Based Examination (Tier-II)
  2. Skill Test/ Typing Test & Document Verification (DV)

Start Date & Last Date

Publication of official notification06.12.2022
Commencement of the application process16.12.2022 (11 PM)
Last date of the application process04.01.2023 (11 PM)
Last date and time for making an online fee payment05.01.2023
Last date for payment through Challan (during working hours of Bank)06.01.2023
Dates of ‘Window for Application Form Correction’ and online payment of Correction Charges09.01.2023 to 10.01.2023  (Till 11 PM)
Examination Date (SSC CHSL Tier-I)February – March 2023

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification linkClick here
Apply LinkClick here

Scroll to Top