SSC Scientific Assistant Recruitment 2022 – அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் Staff Selection Commission ஆனது தற்பொழுது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 990 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Scientific Assistant பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 08.10.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம். எனவே விண்ணப் பதாரர்கள் 18.10.2022 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
SSC Recruitment 2022 – Full Details
நிறுவனம் | அரசு பணியாளர் தேர்வாணையம் |
பணியின் பெயர் | Scientific Assistant |
காலி இடங்கள் | 990 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
கல்வித்தகுதி | Degree, Diploma |
சம்பளம் | As Per SSC Norms |
தேர்வு செய்யும் முறை |
|
ஆரம்ப தேதி | 30.09.2022 |
கடைசி தேதி | 18.10.2022 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | http://ssc.nic.in/ |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
நிறுவனம்:
Sashastra Seema Bal (SSC)
SSC அறிவியல் உதவியாளர் பணிகள்:
Scientific Assistant பணிக்கு 990 காலிப்பணியிடங்கள் உள்ளன.
SSC அறிவியல் உதவியாளர் கல்வி தகுதி:
Bachelor’s Degree in Science (with Physics as one of the subjects)/Computer Science/Information Technology/Computer Applications (OR)
Diploma in Electronics and Telecommunication Engineering from a recognized Institution/University or equivalent.
SSC Scientific Assistant வயது வரம்பு:
Scientific Assistant பணிக்கு அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
SSC வயது தளர்வு:
- OBC/ முன்னாள் ராணுவத்தினர் (ESM) விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள்
- SC, ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்
- PWD (முன்பதிவு செய்யப்படாத) விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்
- PWD (OBC) விண்ணப்பதாரர்கள்: 13 ஆண்டுகள்
- PWD (SC/ST) விண்ணப்பதாரர்கள்: 15 ஆண்டுகள்
SSC அறிவியல் உதவியாளர் சம்பளம்:
சம்பளம் பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.
SSC உதவியாளர் விண்ணப்பக் கட்டணம்:
- General Candidates: 100/-
- Women, SC, ST, ESM, PWBD Candidates: Nil
- Mode of Payment: Online/ SBI Challan
SSC விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள்தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 30.09.2022 முதல் 18.10.2022 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அறிவியல் உதவியாளர் தேர்வு செய்யும் முறை:
- Computer Based Examination (Part–I, Part-II)
- Document Verification
- Medical Examination
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
- Start Date to Apply Online: 30-09-2022
- Last Date to Apply Online: 18-Oct-2022
- Last date to pay the application fee: is 20-10-2022
- Last date and time for generation of offline Challan: 19th October 2022
- Date of ‘Window for Application Form Correction’ including online payment: 25th October 2022\
- Tentative Schedule of Computer Based Examination (CBE): December 2022
SSC Online Application Form Link, Notification PDF 2021
Notification pdf | Click here |
Apply Online | Click here |
Official Website | Click here |