தமிழ்நாடு அரசாணை வெளிட்ட குட் நியூஸ்! ஒப்பந்த பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு!

தமிழ்நாடு அரசாணை வெளிட்ட குட் நியூஸ்! ஒப்பந்த பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு!

தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்த்தியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தற்காலிக ஆசிரியர் பணியில் புதிதாக சேரும் ஆசிரியர்களுக்கும் இந்த ஊதிய உயர்வு பொருந்தும் என கூறப்படுகிறது.

ஊதிய உயர்வு குறித்த விவரம்:

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூ.15 ஆயிரமாக மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Scroll to Top