அமைச்சர் விளக்கம்:
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் உதவி என்று அமைச்சர் நாசர் அவர்கள் தெரிவித்துள்ளார். இதற்காக ஆவின் நிறுவனம் விவசாயிகளிடம் பாலை கொள்முதல் செய்யும் என்று அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பால் வழங்கும் திட்டம்:
தற்போது புதிய கல்வி ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் பள்ளியில் மாணவர் சேர்க்கை பணிகளும் நடைபெற்று வருகிறது.
- பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசு சார்பில் பால் வழங்கப்படும்.
அதேபோல் ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை நிர்ணயிக்க தனிக்குழு அமைக்கப்படும் என்றும் அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!