தமிழகத்தில் குரூப்-2 தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்:

தமிழகத்தில் குரூப்-2 முதல்நிலைத் எழுத்து தேர்வு கடந்த மே 21 ம் தேதி நடைபெற்றது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் கூறுகையில், ” குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெண்கள் இட ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவதற்கான பணிகள் முடிவடைந்ததும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்” என்றார்.

குரூப் 2 தேர்வு முடிந்து 5 மாதங்கள் இருந்த நிலையில், முடிவுகள் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.

Scroll to Top