தமிழ் பல்கலைக்கழகத்தில் வேலை! டிகிரி படித்தவருக்கு அருமையான வாய்ப்பு!

Tamil University Recruitment 2023 Recruitment 2023: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஒரே ஓரு  காலி பணிஇடம் உள்ளன. இந்த பணிக்கு முதுநிலைப் பட்டப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியில் சேர  விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 09/03/2023 முதல் 10/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு  அஞ்சல் வழி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Thanjavur Tamil University Recruitment 2023 Full Details

நிறுவனம் தஞ்சாவூர்தமிழ்ப் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Registrar
காலி பணியிடம்
01
பணியிடம் தஞ்சாவூர்
ஆரம்ப  தேதி09/03/2023
கடைசி தேதி10/04/2023
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் வழி

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

தஞ்சாவூர்

காலி பணியிடங்கள்:

இந்த பணிக்கு மொத்தம் 01 காலி பணிஇடம் உள்ளது.

கல்வித்தகுதி:

இந்த பணிக்கு முதுநிலைப் பட்டப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Note: கல்வித்தகுதி பற்றிய தகவலுக்கு official website link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வயது வரம்பு:

விண்ணப்பம் அளிக்கும்பொழுது விண்ணப்பதாரர் 45 வயதினைக் கடந்தவராகவும் 55 வயதிற்கு மிகாதவராகவும் இருத்தல் வேண்டும்.

சம்பளம்:

இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு ரூ.1,44,200 -முதல் 2,18,200 வரை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை www.tamiluniversity.ac.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலமாக  கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் & வரைவோலை:

General/ OBC – Rs.1500

SC/ST – Rs.1000

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்துடன் வரைவோலை “பதிவாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613 010”
என்ற பெயரில் எடுக்கப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

பதிவாளர்,

தமிழ்ப் பல்கலைக்கழகம்,

தஞ்சாவூர்-613 010

Note: விண்ணப்பம்  பற்றிய தகவலுக்கு official website link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள்  நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி & நேரம் : 

விண்ணப்பம்  10.04.2023 மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification PDFClick here
Scroll to Top