தமிழ்நாடு சிமென்ட்ஸ் கார்ப்பரேஷனில் ரூ. 1,23,400/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!!

TANCEM Recruitment 2021 – தமிழ்நாடு சிமென்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் General Manager என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  02.08.2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

TANCEM Recruitment 2021 – Full Details 

நிறுவனம்தமிழ்நாடு சிமென்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் 
பணியின் பெயர்General Manager
பணியிடம் சென்னை
காலிப்பணியிடம் 01
கல்வித்தகுதி PG Degree, Degree in Engineering
ஆரம்ப தேதி19/07/2021
கடைசி தேதி02/08/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

TANCEM வேலை:

தமிழ்நாடு அரசு வேலை

TANCEM பணியிடம்:

சென்னை

TANCEM பணிகள்:

GM பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே  உள்ளது.

கல்வி தகுதி:

GM பணிக்கு PG Degree, Degree in Engineering முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்:

15 அண்டுகள்

வயது வரம்பு:

அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

GM பணிக்கு  சம்பளமாக ரூ. 1,23,400/-  வழங்கப்படும்.

மின்னஞ்சல் முகவரி:

The Senior Manager (P&A), M/s. Tamil Nadu Cements Corporation Ltd., 735, LLA Building II floor, Anna Salai, Chennai -2

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி19/07/2021
கடைசி தேதி02/08/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here
Scroll to Top