தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!!

TANUVAS Recruitment 2021 – தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில்  (TANUVAS)-ல் காலியிடங்களை நிரப்ப புதிய வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 05/08/2021 அன்று 11.00 AM மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

TANUVAS Recruitment 2021 – Full Details

நிறுவனம்தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்Young Professional (YP)
காலி இடங்கள்1
கல்வித்தகுதிB.V.Sc
பணியிடம்சேலம்
நேர்காணல் நடைபெறும் தேதி05/08/2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TANUVAS பணியிடம்:

சேலம்

TANUVAS பணிகள்:

YP  பணிக்கு ஒரே ஒரு காலிப்பாணியிடம் மட்டுமே உள்ளது.

TANUVAS கல்வித்தகுதி:

YP  பணிக்கு Graduate degree in Veterinary Science (B.V.Sc) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TANUVAS சம்பளம்:

YP  பணிக்கு ரூ. 35, 000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

TANUVAS தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் பின்வரும் முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

TANUVAS நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Mecheri Sheep Research Station, Pottaneri – 636 453.

இந்த 05/08/2021 தேதிக்குள் நேர்காணல் மூலமாக 11.00 am மணிக்குள் விண்ணப்பதாரர்கள் செல்ல வேண்டும்.

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here

Scroll to Top