டாடா நிறுவனத்தில் பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு!

Tata Electronics Namakkal Recruitment 2022 நாமக்கல் மாவட்டம் நடத்தும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதாரம் இயக்கம் மற்றும் ஓசூர் டாடா நிறுவனம் இணைந்து நடத்தும் டாடா  எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இருந்து புதிய வேலை வாய்ப்பு தற்பொழுது வெளிப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 12த் முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 14.10.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்..

Tata Electronics Recruitment 2022 – Full Details 

நிறுவனம்

Tata Electronics 

பணியின் பெயர்இளங்கலை தொழில் நிபுணர் 
காலி இடங்கள்பல்வேறு
ஆரம்ப தேதி14.10.2022
கடைசி தேதிAs Soon
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு: 

தனியார் வேலை

பயிற்சி காலம்:

12 நாட்கள்  

Tata Electronics Namakkal பணிகள்:

இளங்கலை தொழில் நிபுணர் பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

Tata Electronics Namakkal கல்வி தகுதி:

+2 பன்னிரெண்டாம் வகுப்பில் 2020, 2021, 2022) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இளங்கலை தொழில் நிபுணர் வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 20 வயதிற்குள் இருக்கக்கூடிய பெண்கள் மட்டும் விண்ணப்பிக்காம.

Tata Namakkal மாத சம்பளம்:

அதிகபட்சம் ரூ. 16,557/- சம்பளமாக வழங்கப்படும்.

Tata Namakkal விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 14.10.2022 ஆம் தேதி நடைபெறு நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேர்காணலில் அனுப்ப செல்ல வேண்டிய முகவரி:

அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, லத்துவாடி, நாமக்கல் 

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

14.10.2022 (வெள்ளிக்கிழமை) காலை 8.00 மணி முதல் மலை 3.00 மணி வரை 

Tata Namakkal Notification PDF 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்
Click here

Scroll to Top