அங்கன்வாடி மையங்களில் ஆசிரியர் வேலை! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

அங்கன்வாடி மையங்களில் செயல்படும் LKG, UKG வகுப்புகளை தொடர்ந்து நடத்த அனுமதி – ரூ.5000/- தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியீடு!

IMG_20221006_131424

தமிழகத்தில் 2,381 மழலை பள்ளிகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக தற்காலிக ஆசிரியர்களாக 2,381 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு பிழைப்பூதியமாக மாதம் 5000 ரூபாய் வழங்கப்படும் என்றும் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு நடத்தும் மழலை பள்ளிகள் கைவிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!

Scroll to Top