தென்காசி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் Dental Assistant பணிக்கு வேலை!

Tenkasi Medical College Hospital Recruitment 2022 – தென்காசி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்பொழுது வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Dental Surgeon and Dental Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th, BDS படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 21.10.2022 முதல் 27.10.2022 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

Tenkasi Medical College Hospital Recruitment 2022 – Full Details

நிறுவனம்

தென்காசி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

பணியின் பெயர்Dental Surgeon and Dental Assistant
காலி இடங்கள்07
பணியிடம்

தென்காசி

சம்பளம் Rs. 34, 000/- PM
கல்வித்தகுதி10th, BDS
ஆரம்ப தேதி21.10.2022
கடைசி தேதி27.10.2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தென்காசி

நிறுவனம்:

Tenkasi Medical College Hospital

பணிகள்;

Dental Surgeon and Dental Assistant பணிக்கு 07 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Tenkasi Medical College Hospital கல்வி தகுதி:

Dental Surgeon:

1. BDS Qualified from Government or Government approved Private Institutions recognized by Dental Council of India.
2. Registered under TNDC.

Dental Assistant:

1. SSLC Pass.
2. Experience (3 years.)

Tenkasi Medical College Hospital வயது வரம்பு;

Dental Surgeon and Dental Assistant பணிக்கு  அதிகபட்சம் 32  வயதாக இருக்க வேண்டும்.

Tenkasi Medical College Hospital சம்பள விவரங்கள்:

  • Dental Surgeon – Rs. 34, 000/- PM
  • Dental Assistant – Rs. 13, 800/- PM

விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

Tenkasi Medical College Hospital விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 27.10.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்

 அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

தேர்வு செயல்முறை:

Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 21.10.2022
விண்ணப்பத்தின்கடைசி தேதி [email protected] 5.00 PM

Tenkasi Medical College Hospital Offline Application Form Link, Notification PDF 2022

Announcement Page LinkClick here
Dental Assistant Application FormClick here
Dental Surgeon Application FormClick here
Notification PDFClick here
Official WebsiteClick here

 

Scroll to Top