Thanjavur Employment Office Recruitment 2023: தஞ்சாவூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆபிஸ் அசிஸ்டன்ட் பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு இரண்டு காலி பணிஇடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு 8த் முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 06/03/2023 முதல் 21/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது கொடுக்கப்பட்ட முகவரிக்கு நேரிலோ சென்று விண்ணப்பபடிவத்தை கொடுக்கலாம். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Thanjavur Employment Office Recruitment 2023
நிறுவனம் | தஞ்சாவூர் வேலைவாய்ப்பு அலுவலகம் |
பணியின் பெயர் | Office Assistant |
காலி பணியிடம் | 02 |
கல்வித்தகுதி | 8th Pass |
பணியிடம் | தஞ்சாவூர் |
சம்பளம் | Rs. 15,700 – 50,000/- Per Month |
ஆரம்ப தேதி | 06/03/2023 |
கடைசி தேதி | 21/03/2023 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://thanjavur.nic.in/ |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
தஞ்சாவூர்
பணிகள்:
ஆபிஸ் அசிஸ்டன்ட்
கல்வி தகுதி:
இந்த ஆபிஸ் அசிஸ்டன்ட் பணிக்கு 8ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்த பணிக்கு குறைந்த பட்சம் 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
இல்லை
சம்பளம்:
இந்த பணிக்கு மாதம் Rs. 15,700 முதல் 50,000/- வரை வழங்கப்படும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Important Dates
Starting Date | 06/03/2023 |
Last date | 21/03/2023 |
Job Notification and Application Links
Notification link | |
Official Website |