தேனீ மாவட்டத்தில் மாபெரும் நிரந்தர வேலை வாய்ப்பு 2021!!

Theni District Recruitment 2021 – தேனீ  மாவட்டத்தில் புதிய வேலைக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 36 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Lab Technician, Pharmacist, Radiographer போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் 05/08/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Theni District Recruitment 2021 – For Lab Technician Posts

நிறுவனம்தேனீ மாவட்டம்
பணியின் பெயர்Lab Technician, Pharmacist, Radiographer
காலி இடங்கள்36
பணியிடம்தேனீ
கல்வித்தகுதிDiploma, B.Pharm, DMLT
ஆரம்ப தேதி27/07/2021
கடைசி தேதி05/08/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தேனீ

பணிகள்:

Lab Technician பணிக்கு 12 காலிப்பணியிடங்களும்,

Pharmacist பணிக்கு 12 காலிப்பணியிடங்களும்,

Radiographer பணிக்கு 12 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 36 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Lab Technician பணிக்கு Diploma, DMLT கல்வித்தகுதியும்,

Pharmacist பணிக்கு Diploma, B.Pharm, D.Pharm கல்வித்தகுதியும்,

Radiographer பணிக்கு Diploma in Radiographer, DMLT  கல்வித்தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு மாதம் ரூ. 12,000/- சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சல் முகவரி:

இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் (ம) குடும்பநல அலுவலகம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகம், பெரியகுளம், தேனி மாவட்டம் – 625 531. 

முக்கிய தேதி:

 ஆரம்ப தேதி 22/07/2021
கடைசி தேதி 05/08/2021 at 5.45 PM

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here
Scroll to Top