Thenkasi District Block coordinator Recruitment 2022 – தென்காசி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அழகிற்குட்பட்ட வட்டாரங்களின் காலியாக உள்ள 03 வட்டார இயக்க மேலாண்மை மற்றும் 24 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப படுவதால் தகுதியான பெண் விண்ணப்பித்தார்களிடமிருந்து மட்டும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் அஞ்சல் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Thenkasi District Recruitment 2022 – Full Details
நிறுவனம் | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் |
பணியின் பெயர் | வட்டார மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் |
பணியிடம் | தென்காசி மாவட்டம் |
பாலினம் | பெண்கள் மட்டும் |
காலிப்பணியிடம் | 27 |
சம்பளம் | As Per Norms |
கல்வித்தகுதி | Degree |
ஆரம்ப தேதி | 26.09.2022 |
கடைசி தேதி | 20.10.2022 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://tenkasi.nic.in/ |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
தென்காசி மாவட்டம்
பாலினம்:
பெண் விண்ணப்பித்தார்கள் மட்டும்
கீழே இந்த பணிக்கான முழு தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TNSRLM Tenkasi பணிகள்:
காலியிடங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
மொத்தம் – 27 காலிப்பணியிடங்கள்
TNSRLM Tenkasi Bank Coordinators கல்வி தகுதி:
வட்டார மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர்:
ஏதேனும் பட்டப் படிப்பில் தேர்ச்சி மற்றும் MS Office-ல் குறைந்தபட்சம் 6 மாதம் காலம் கணணி படிப்பதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
TNSRLM Tenkasi அனுபவம்:
வாழ்வாதாரம் இயக்கம் துறை சார்ந்த திட்ட செயல்பாடுகளில் குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் அனுபவம் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தென்காசி மாவட்டத்திற்குள் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
வட்டார மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் மாத சம்பளம்:
சம்பளம் பற்றிய விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.
Block Mission Manager / Block coordinator வயது வரம்பு:
01.08.2022 தேதியின்படி அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
TNSRLM Tenkasi விண்ணப்பக் கட்டணம்:
எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம் தென்காசி .
Block Mission Manager / Block coordinator தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்படும். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கபடுவர். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறப்படும் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு குழுவால் தெரிவு செய்யப்படும் தகுதியான நபர்கள் ஒரு வருட காலத்திற்கு ஓப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
TNSRLM Tenkasi விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 20.10.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Block Mission Manager / Block coordinator விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி | 26.09.2022 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 20.10.2022 |
Thenkasi District Job Notification and Application Links
அறிவிப்பு வெளியான பக்கம் | Click here |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | |
அதிகாரப்பூர்வ இணையதளம் |