Thiagarajar College Recruitment 2021 – மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் Technical Associate, Junior Research Fellow பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.E/ M.E படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 28.07.2021 முதல் 04.08.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Thiagarajar College Recruitment 2021 – Full Details
நிறுவனம் | தியாகராஜர் பொறியியல் கல்லூரி |
பணியின் பெயர் | Technical Associate, Junior Research Fellow |
காலி இடங்கள் | 02 |
பணியிடம் | மதுரை, தமிழ்நாடு |
கல்வித்தகுதி | B.E/ M.E |
ஆரம்ப தேதி | 28/07/2021 |
கடைசி தேதி | 04/08/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
மதுரை, தமிழ்நாடு
பணிகள்:
Technical Associate பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Junior Research Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு B.E/ M.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
Technical Associate பணிக்கு மாதம் ரூ. 15,000/- சம்பளமும்,
Junior Research Fellow பணிக்கு மாதம் ரூ. 31,000/- சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம்:
எல்லா பிரிவினருக்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 18.01.2021 தேதிக்குள் தியாகராஜர் கல்லூரி, மதுரை -625009 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.
முக்கிய தேதி:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 28.07.2021 |
கடைசி தேதி | 04.08.2021 |
Important Links: