திருப்பத்தூர் நியாய விலை கடையில் வேலை வாய்ப்பு!! உடனேபாருங்க,,,

Tirupathur Ration Shop Recruitment 2022 – திருப்பத்தூர் நியாய விலை கடையில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 12th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13.10.2022 முதல் 11.11.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக மாவட்ட வாரியாக ரேஷன் கடையின் முக்கிய விவரங்கள்new 

Tirupathur Ration Shop Recruitment 2022 – Full details 

நிறுவனம்திருப்பத்தூர் நியாய விலை கடை
பணியின் பெயர்Salesman
காலி பணியிடம்75
கல்வித்தகுதி 12th 
பணியிடம் திருப்பத்தூர்
சம்பளம்Rs.6250 pm , 29000 plus allowances
ஆரம்ப  தேதி13.10.2022
கடைசி தேதி11.11.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://drbtpt.in/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

திருப்பத்தூர்

நிறுவனம்:

தமிழ்நாடு நியாய விலை கடை

Tirupathur Ration Shop பணிகள்:

Salesman பணிகளுக்கு 75 காலிப்பணியிடங்கள் உள்ளன

திருப்பத்தூர் கல்வி தகுதி:

Salesman – 12th முடித்திருக்க வேண்டும்.

மேலும் (தமிழ் மொழியை எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்)

திருப்பத்தூர் ரேஷன் கடை வயது வரம்பு:

விண்ணப்பதரர்கள் 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி  அடைந்து இருக்க வேண்டும்.

TN Ration Shop age limit

திருப்பத்தூர் ரேஷன் கடை சம்பளம்:

1st-year salary Rs.6250 pm in consolidated pay

2nd year onwards IDA 8600– 29000 plus allowances

Tirupathur Ration Shop விண்ணப்பக்கட்டணம்:

நியாய விலை கடை விற்பனையாளர் – 150/-

நியாய விலை கடைகட்டுனர் – 100/-

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற பிட்படுத்தப்ப்பட்ட வகுப்புகளுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை..

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 13.10.2022 முதல் 11.11.2022 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தேர்வு செயல் முறை:

  • குறுகிய பட்டியல் (Short Listing)
  • நேர்காணல் (Interview)

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Tirupathur Ration Shop Important Notification Links:

Tirupathur Ration Shop Online Application Form

 Tirupathur Ration Shop Notification Formnew

 Official Website

Scroll to Top