தமிழ்நாடு மெர்கண்டையில் வங்கியில் மாதம் ரூ. 1,25000/- சம்பளத்தில் அருமையான வேலை வாய்ப்பு!!

TMB Recruitment 2021 – தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி லிமிடெட் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் TMB  பிரிவுகளில் GM, Deputy General Manager  பணிக்கு தகுதியானவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகளை கீழே வழங்கியுள்ளோம். விண்ணப்பதாரர்கள்  30.07.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

TMB Recruitment 2021– For Deputy General Manager posts 

நிறுவனம்தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி லிமிடெட் நிறுவனம் 
பணியின் பெயர்GM, Deputy General Manager
காலி இடங்கள்பல்வேறு
பணியிடம்சென்னை, தூத்துக்குடி
கல்வித்தகுதிPG Degree, Graduate
ஆரம்ப தேதி21/07/2021
கடைசி தேதி30/07/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலை:

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

சென்னை, தூத்துக்குடி

TMB பணிகள்:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

TMB கல்வித்தகுதி:

இந்த 2 பணிக்கும்  PG Degree, Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 45 வயது முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

இந்த பணியில் சேருபவர்களுக்கு மாதம் ரூ. 125000/-  சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும்  முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 30/07/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TMB தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி21/07/2021
கடைசி தேதி30/07/2021

Job Notification and Application Links

Notification link For DGM Post
Click here
Notification link For AGM Post
Click here
Apply Link
Click here
Official Website
Click here

Scroll to Top