தமிழக கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் ஆட்சேர்ப்பு!! 8த் தேர்ச்சி போதும்!!

TN Co-op Sugar Mills Recruitment 2022 – TN கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8த் முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பதார்கள் கீழே உள்ள லிங்கினை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

TN Co-op Sugar Mills Recruitment 2022 – For Welder Posts 

நிறுவனம்Tamilnadu Cooperative Sugar Mills Ltd
பணியின் பெயர்Welder (Gas & Electric)
பணியிடங்கள்05
கல்வித்தகுதி 8த் 
கடைசி தேதிAs soon
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்
பணியிடம்திருப்பூர் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருப்பூர்

பாலினம்:

ஆண்‌கள் விண்ணப்பிக்கலாம்‌

நிறுவனம்:

Tamilnadu Cooperative Sugar Mills Ltd

பணிகள்:

Welder பணிக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Welder கல்வி தகுதி:

இந்த பணிக்கு 8த் முடித்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

Welder மாத சம்பள விவரம்:

குறைபட்சம் ரூ. 7,000/- முதல் அதிகபட்சம் ரூ. 7,100/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Notification link & Apply Link
Click here
Official Website
Click here
Scroll to Top