தமிழ்நாடு மீன்வளத்துறையில் புதிய வேலை வாய்ப்பு!!

TN Fisheries Department Recruitment 2021 –  தமிழ்நாடு மீன்வளத்துறையில்  வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் MTS, Program Manager, State Programme Manager என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  15.08.2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

TN Fisheries Department Recruitment 2021

நிறுவனம்தமிழ்நாடு மீன்வளத்துறை
பணியின் பெயர் MTS, Program Manager, State Programme Manager
பணியிடம் தமிழ்நாடு முழுவதும்
காலிப்பணியிடம் 15
கல்வித்தகுதி 10th, Diploma, MA, Graduate
ஆரம்ப தேதி16/07/2021
கடைசி தேதி15/08/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

TN Fisheries வேலை:

தமிழ்நாடு அரசு வேலை

TN Fisheries பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

TN Fisheries பணிகள்:

MTS பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

District Program Manager பணிக்கு 12 காலிப்பணியிடங்களும்,

State Programme Manager பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

State Data cum MIS Manager பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TN Fisheries கல்வித்தகுதி:

பணிகள்கல்வித்தகுதி
MTSClass- X
District Program Manager i. Masters in Fisheries Science /M.Sc in Zoology/M.Sc in Marine Sciences

ii. Minimum a Diploma in Information Technology (IT)/Computer Applications.

iii. Degree in Management

State Programme Manageri. Masters in Fisheries Science /M.Sc in Zoology/M.Sc in Marine Sciences

ii. Doctorate in the above disciplines.

ii. A degree in Management. Preference will be given for Agri-Business Management

iv. Information Technology (IT)/Computer Applications

State Data cum MIS Manageri. M.Sc/MA in Statistics/Mathematics/Masters in fisheries Economics

ii. Minimum a Diploma in information Technology (IT) /Computer Applications

TN Fisheries வயது வரம்பு:

MTS பணிக்கு  35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

District Program Manager பணிக்கு  35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

State Programme Manager பணிக்கு  45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

State Data cum MIS Manager பணிக்கு  45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Fisheries சம்பளம்:

MTS பணிக்கு மாதம் ரூ. 15,000 சம்பளமும்,

District Program Manager மாதம் ரூ. 45,000 சம்பளமும்,

State Programme Manager மாதம் ரூ. 70,000 சம்பளமும்,

State Data cum MIS Manager மாதம் ரூ. 50,000 சம்பளமும்,

TN Fisheries அஞ்சல் முகவரி:

The Commissioner of Fisheries and Fishermen Welfare, Integrated Animal Husbandry, Dairying & Fisheries Office Complex, Nandanam, Chennai – 35.

TN Fisheries தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TN Fisheries முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி16/07/2021
கடைசி தேதி15/08/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here
Scroll to Top