TN Fisheries Department Recruitment 2021 – தமிழ்நாடு மீன்வளத்துறையில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Office Assistant என்ற பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க 31.07.2021 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.
TN Fisheries Department Recruitment 2021
நிறுவனம் | தமிழ்நாடு மீன்வளத்துறை |
பணியின் பெயர் | Office Assistant |
பணியிடம் | சென்னை |
காலிப்பணியிடம் | 05 |
கல்வித்தகுதி | 8த் |
ஆரம்ப தேதி | 06/07/2021 |
கடைசி தேதி | 31/07/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலை:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
சென்னை
பணிகள்:
Office Assistant பணிக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
Office Assistant பணிக்கு 8th மட்டும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சுழற்சியை ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
General Candidates – 18 to 30 Years
BC & MBC/DNC – 18 to 32 Years
SC, SC(A), ST & Destitute Widows of all Communities – 18 to 35 Years
சம்பளம்:
Office Assistant பணிக்கு ரூ. 15,000/ முதல் ரூ. 50, 000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
அஞ்சல் முகவரி:
The Commissioner of Fisheries and Fishermen Welfare, Integrated Animal Husbandry, Dairying & Fisheries Office Complex, Nandanam, Chennai – 35.
தேர்வு செயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 06/07/2021 |
கடைசி தேதி | 31/07/2021 |
Job Notification and Application Links
Notification link & Application Form | |
Official Website |